இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். விவாதம், வாக்கெடுப்பு மற்றும் அரச வருமானம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.