Tag: வன்புணர்வு

இங்கிலாந்தில் 10 பெண்கள் வன்புணர்வு - சீன மாணவனுக்கு ஆயுள் தண்டனை

10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஜென்ஹாவோவிற்கு ஆயுள் தண்டனை விதித்து லண்டன் கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிறுமி வன்புணர்வு - கான்ஸ்டபிளுக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் 131 சிறுமிகள் வன்புணர்வு: 10 பேர் கர்ப்பம்

இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 131 சிறுமிகள் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகளை பாலியல் வன்புணர்வு செய்த நபரை அடித்துக்கொன்ற தந்தை

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா பாலியல் வன்கொடுமை செய்த நபரை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினர்.

சிறுமி பாலியல் வன்புணர்வு ; பொலிஸ் உத்தியோகத்தர் கைது

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி, அதனை காணொளி பதிவுகளாக எடுத்து  மிரட்டி கடந்த இரண்டு வருட காலமாக வன்புணர்ந்து வந்துள்ளார்.