- ADVERTISEMENT -

Tag: ராணுவம்

ஈரானுக்குப் புதிய அழுத்தம்! மேலும் 10,000 வீரர்களை அனுப்பும் டிரம்ப்! அமைதிப் பேச்சுவார்த்தையில் அடுத்தகட்ட நகர்வு!

ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தற்காப்பு மற்றும் தாக்குதல் திறனை அதிகரிக்க மேற்காசியாவிற்கு மேலும் 10,000 அமெரிக்க வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருகிறார்.

"இனி பின்வாங்க வழியே இல்லை" - ஈரானுக்கு டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை! தளபதி தங்சிரி கொல்லப்பட்டதால் உச்சகட்டப் பதற்றம்!

ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால் இனி பின்வாங்க வழியே இருக்காது என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஈரானின் முக்கியக் கடற்படைத் தளபதி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரானின் முக்கிய தளபதி இஸ்ரேலியத் தாக்குதலில் பலி?

ஹார்முஸ் ஜலசந்தியின் தடையற்ற அதிகாரம் கொண்டவர் என்று கருதப்படும் ஈரானின் கடற்படைத் தளபதி அலிரசா தங்சிரி, மார்ச் 26 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்களை வெளியேற இஸ்ரேல் உத்தரவு

இஸ்ரேல் காசா எல்லையின் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா நகரத்தில் வசிக்கும் பொது மக்கள் விரைந்து அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -