- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: ராசி பலன்கள் 2026

ஓகஸ்ட் 5இல் புதன் கடக ராசிக்கு பெயர்ச்சி: பணம், பதவி, புகழ் குவியப்போகும் அதிர்ஷ்டம் பெற்ற 3 ராசிகள்!

வருமானம் அதிகரிப்பதுடன், கூடுதல் வருமான வாய்ப்புகளும் உருவாகலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

சனிபகவானின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிகளுக்கு திறக்கப்போகும் அதிர்ஷ்டக் கதவுகள்!

ஜனவரி 20ஆம் தேதி சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்க இருக்கிறார். இந்த நட்சத்திர மாற்றம் பலரது வாழ்க்கையில் புதிய திருப்பங்களையும், நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வரக்கூடும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

சனிபகவான் அருளால் புதுவருடத்தில் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அதிரடி மாற்றம்!

2026 ஆம் ஆண்டில் சனிபகவான் மீன ராசியில் நிலைத்திருப்பதுடன், சில ராசிக்காரர்களுக்கு அபூர்வமான நன்மைகளை வழங்கவிருக்கிறார்.