Tag: ரகு இந்திரகுமார்

வருடாந்த நிகழ்வில் சமூக சேவையாளர்களுக்கு விருது!

மருத்துவம், புத்தாக்கம் மற்றும் பொலிஸ் சேவையில் பெண் அதிகாரியின் அதி உச்ச கடமை  என பல்துறைகளில் உள்ள ஆளுமைகளை  வெளிப்படுத்திய கலைஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. 

சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் புதிய கிளை திறப்பு விழா

வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திரகுமார் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

சர்வதேச இராஜதந்திரிகள் மாநாட்டில் ரகு இந்திரகுமார்

இதில் International Diplomats தூதர்களின் தலைவரும் (Head of Ambassadors) Business World International அமைப்பின் Director General ரகு இந்திரகுமார் கலந்துகொண்டு, ஜெர்மனி சார்பில் இலங்கையனாக  உரையாடினார்.