நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கும் நபிகளாரின் போதனைகளும் வாழ்க்கை முன்மாதிரியும் வலிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மனிதகுல நலனுக்காகவும் இறைவனின் விருப்பத்திற்காகவும், தமக்குப் பிரியமானவற்றைக் கூட அர்ப்பணிக்கும் மனப்பாங்கை இந்தப் புனித நாள் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் கூறியுள்ளார்.
ஹஜ் பெருநாள் எடுத்துரைக்கும் அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகம் போன்ற உயர்ந்த பண்புகளை அனைவரும் தங்களது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.