- ADVERTISEMENT -

Tag: மத்திய கிழக்கு அமைதி

“மத்திய கிழக்கில் அமைதி திரும்ப ரஷ்யா உதவும்” - புதின் உறுதி

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்க ரஷ்யா உதவும் என அதிபர் புதின் உறுதியளித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஈரான் வெளியுறவுத் துறை மந்திரியைச் சந்தித்துப் பேசிய புதின், அமைதிக்கான முழு ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.

ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருமா? சனிக்கிழமை முக்கிய பேச்சுவார்த்தை: டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஈரானுடனான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் சனிக்கிழமை நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் என்றும், அணு ஆயுதப் பயன்பாடு குறித்து ஈரான் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -