2024 மகளிர் ஆசியக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் கடைசி ஓவரில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.