தற்போது சிம்ம ராசியில் பயணித்து வரும் சுக்கிர பகவான், 2026 ஜூலை 29 அன்று உத்திரம் (உத்தர பல்குனி) நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். அவர் ஆகஸ்ட் 11 வரை இந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார்.
சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் சிவபெருமானின் அருள் அதிகமாகக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக ரிஷபம், கடகம், மகரம் மற்றும் கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல நற்பலன்களை வழங்கும் என கூறப்படுகிறது.
ஜூலை 2026 சனி வக்ர பெயர்ச்சியால் ரிஷபம், மிதுனம், துலாம், மகரம் ராசிகளுக்கு தொழில், பணவரவு, பதவி உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்குமா? முழு பலன்களை தமிழில் அறியுங்கள்.
ஜூலை 4, 2026 அன்று சுக்கிரன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் ரிஷபம், சிம்மம், மகரம் ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் என்னென்ன சாதக பலன்கள் கிடைக்கும் என்பதை அறியுங்கள்.
தொழில், பணவரவு, குடும்பம், ஆரோக்கியம் மற்றும் உறவுகள் என பல துறைகளில் இந்த வாரம் என்ன பலன்கள் காத்திருக்கின்றன?
கடக ராசியில் குரு மற்றும் சுக்கிரன் இணைவதால் உருவாகும் சக்திவாய்ந்த யோகம், கடகம், மேஷம், துலாம் மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு செல்வம், தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்ப மகிழ்ச்சியை வழங்கக்கூடும்.
செவ்வாய் கிரகம் 2026 மே 2 அன்று மேஷ ராசியில் உதயமாகிறது. இந்த ஆற்றல் மிகுந்த கிரக மாற்றம் மேஷம், சிம்மம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் செல்வத்தையும், புகழையும், தொழில் முன்னேற்றத்தையும் கொட்டப் போடுகிறது. இவர்களுக்குக் கிடைக்கும் சிறப்பான பலன்கள் குறித்த முழு விவரம் இங்கே.
2026 ஆம் ஆண்டில் பொங்கலுக்குப் பிறகு, சனி மற்றும் சுக்கிரன் இணைந்து உருவாக்கும் “லாப திருஷ்டி யோகம்” சில ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரவுள்ளது.
2025 டிசம்பர் 5 அன்று குரு மிதுனத்திற்கு பெயர்ச்சி செய்கிறார். அதன் பின், டிசம்பர் 6 காலை 6.32 மணிக்கு குரு–புதன் இணைவு ஏற்படுகிறது.