Tag: மகர ராசி பலன்

புதாதித்ய யோகம்: இப்போது முதல் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை – உங்கள் ராசி இதில் உள்ளதா?

இந்த புதாதித்ய யோகம் கும்ப ராசியில் உருவாகும் காரணத்தால் குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணப்படும் சூழல் உருவாகலாம்.

பிப்ரவரியில் 3 முறை நடைபெறும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு புதிய யோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களில் முக்கியமான இடத்தைப் பெறும் புதன், வணிகம், புத்திசாலித்தனம் மற்றும் பேச்சுத்திறனை குறிக்கும் கிரகமாக கருதப்படுகிறார்.