Tag: பொலிஸ் மீட்பு

கடற்கரையில் பாறைகளுக்கு இடையில் சிக்கிய கடலாமை பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்பு

அப்பகுதியில் நிலவும் கடல் கொந்தளிப்புக் காரணமாகக் கரைக்கு அடித்து வரப்பட்ட குறித்த கடலாமை பாறைகளுக்கு இடையில் சிக்கியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.