ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு

ரூ.23 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் தமிழக வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக 23 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் ஹஷீஷ் போதைப்பொருட்களைக் கடத்தி வந்த தமிழக வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.