Tag: பொலிஸ் பாதுகாப்பு

பாடசாலைகளில் கத்திக்குத்து சம்பவங்கள்: போலந்து முழுவதும் 20,000 பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

போலந்தில் பாடசாலைகளில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவங்களைத் தொடர்ந்து மாணவர் பாதுகாப்பிற்காக 20,000 பொலிஸார் குவிக்கப்பட்டு நாடு தழுவிய தீவிர சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பின் 24 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு பலத்த பாதுகாப்பு! போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸார் அதிரடி

குறிப்பாக சில குடியிருப்புப் பகுதிகளை மையப்படுத்தி இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், அதனால் பொதுச் சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்கும் கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் விசேட பாதுகாப்பு

பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், வாகனங்களில் பெறுமதியான பொருட்கள் அல்லது பணத்தை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.