Tag: புதிய மின் இணைப்பு

புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு வழங்கப்படவுள்ள சலுகை

புதிய மின் இணைப்பு பெறும்போது, தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என, மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.