பென்ட்வைனைச் சேர்ந்த வெராகலேஜ், முன்பு கொலையை மறுத்ததாகவும், சமீபத்திய விசாரணையில் தனது மனுவை குற்றவாளியாக மாற்றியதாகவும் நீதிமன்ற நடவடிக்கைகள் தெரிவித்தன.
புயலால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ய 24 மணி நேரமும் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. வார இறுதியிலும் சுத்தம் மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் தொடர்கின்றன.
சிறுவன், நூரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த ஒன்பதாம் திகதி உத்தரவிட்டிருந்தார்.