Tag: பாராளுமன்றக் கூட்டத்தொடர்

நாளைய பாராளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து செய்யப்பட்டது

இன்று (17) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.