Tag: பாதிக்கப்பட்ட குடும்பங்கள்

அதிதீவிர வானிலை: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு; மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

அதிதீவிர வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.