Tag: பஸ் கட்டண அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரித்தாலும் பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை! தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

இலங்கையில் டீசல் விலை அதிகரித்தாலும் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படமாட்டாது. 4% விலைச் சூத்திர வரம்பு எட்டப்படவில்லை என கெமுனு விஜேரத்ன அறிவிப்பு.

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் ஜனவரி மாதம் அமுலுக்கு வரவுள்ள வற் வரி அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்கள் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.