Tag: பயணிகள் ட்ரோன்

இலங்கையில் பறக்கும் டாக்ஸி சேவையா? கொழும்பு துறைமுக நகரில் இன்று முதலாவது பரிசோதனை!

இலங்கையில் மின்சாரத்தில் இயங்கும் விமானி இல்லாத பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான முதலாவது பரீட்சார்த்த ஓட்டம் கொழும்பு துறைமுக நகரில் இன்று முன்னெடுக்கப்படுகிறது.