ADVERTISEMENT

Tag: பகிடிவதை

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி; நான்கு மாணவர்கள் கைது 

மாணவி தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

23, 24 மற்றும் 25 வயதுடைய இந்த மாணவர்கள் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக மாணவியை பகிடிவதை செய்த 6 மாணவர்கள் கைது!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரை பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தின் 04ஆம் வருட மாணவர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.