சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நீர் விநியோகத்தை முழுமையாக வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதன் பல நீர் ஆதாரங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக, நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும்.
நாளை (08) காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 8 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
வத்தளை உட்பட பல பிரதேசங்களுக்கு இன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.