ADVERTISEMENT

Tag: நர்சரி பள்ளி

சுவிட்சர்லாந்தில் நர்சரி பள்ளிச் சிறுவர்களைக் கத்தியால் குத்திய சீன நாட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறை

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நர்சரி பள்ளிச் சிறுவர்கள் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய 25 வயது சீன நாட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.