- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம் - பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக ஆரம்பமாகியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் 50 மிமீக்கு மேல் பலத்த மழை பெய்யும்.

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பம்: பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி படிப்படியாக ஆரம்பமாகியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 50 மிமீ வரை பலத்த மழையும், மணிக்கு 40 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -