ADVERTISEMENT

Tag: திருட்டு

வீடியோ வைரலானதை அடுத்து 16 வயது சிறுவனைச் துன்புறுத்திய  குற்றச்சாட்டில் 4 பேர் கைது

காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பரவிய வைரல் வீடியோவையடுத்து இந்தக் கைது நடைபெற்றது. சிறுவன் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

வீடு உடைக்கப்பட்டு நகையும் பணமும் திருட்டு!

மாவடிப்பள்ளி உட்பட புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக  திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு  பொலிஸார் கேட்டுள்ளனர். 

கெலேகால ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் திருட்டு

ஆலயத்தின் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டுஆலயத்தில் இருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் ஆகியவை திருடப்பட்டுள்ளது.