நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பதிவில், ஒரு மணி நேரத் தூக்க இழப்பை ஈடுகட்ட 4 நாட்கள் ஆகும் என்றும், அவருக்கு 2062 ஆண்டில்தான் நல்ல தூக்கம் வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்ததாக கூறப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.
நடிகர் அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் 20 வருடத்திற்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் ஒரு மிஸ் சென்னை ஆவார். முதலில் விளம்பர படங்களில் நடிக்க தொடங்கிய இவர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.