பாபர் அசாமின் ஃபார்ம் குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் தொடர்ந்து அதிருப்தி நிலவி வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இந்த ஆண்டு ஐபிஎல்லுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனி ஆளாக பேட்டிங்கில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகள் ஆடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
மும்பை அணி 106/7 என தடுமாறிய நிலையில், கடைசி மூன்று பேட்டர்கள் ஷர்தூல் தாகூர் (109), டனுஷ் கோட்டியன் (89), துஷர் தேஷ்பண்டே (26) ஆகியோர் அபாரமாக செயல்பட்டதால், மும்பை அணி 378/10 ரன்களை குவித்தது.