மண்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததில் அவர் சிக்கிக் கொண்டார். அவரது உடல் கம்பளை ஜினராஜ ஆண்கள் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில், மரங்களுக்கும் பாறைகளுக்கும் இடையில் சிக்கிய நிலையில், கைகள் மட்டும் தெரியும் விதமாகக் காணப்பட்டது.
தித்வாவினால் ஏற்பட்ட இழப்புகளை விட அது ஏற்பட்டுத்தி மன உளைச்சல் அதிகமான காணப்படுகின்றது. மெதுவாக நகரும், மழை அதிகம் கொண்ட சூறாவளிகள் காலநிலை மாற்றத்தின் மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்று என்பதை தித்வா படம்பிடித்துக் காட்டி இருகின்றது