ADVERTISEMENT

Tag: தாய்லாந்து

11 வயது சிறுவன் ஓட்டிய கெப் ரக வாகனம் பௌத்தத் துறவிகள் ஊர்வலத்தில் புகுந்து விபத்து; 8 துறவிகள் உயிரிழப்பு!

ஆரம்ப விசாரணைகளின்படி, சம்பவத்தில் தொடர்புடைய 11 வயது சிறுவன் தனது பெற்றோரின் கெப் ரக வாகனத்தை அவர்களது அனுமதியின்றி எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை

இந்த நிலநடுக்கம் Borneo தீவில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை உயிரிழப்பு அல்லது பெரும் சேதம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

சமூக சேவைக்காக புகழ்பெற்ற தாய்லாந்து ராணி தாய் சிரிகிட் 93வது வயதில் காலமானார்

தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராணி தாய் சிரிகிட் நீண்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அன்று பாங்காக்கில் உள்ள சுலாலோங்கார்ன் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93.

தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பதட்டங்கள் தீவிரம்

சர்ச்சைக்குரிய எல்லையில் ஆயுத மோதல்கள் குறைந்தது இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பிராந்திய பதட்டங்களை கடுமையாக அதிகரித்துள்ளன.

ஹோட்டல் குளியலறையில் பெண்ணின் சடலம் - தப்பிச்சென்ற காதலன்

பேங்காக் ஹோட்டலில் தாய்லாந்து பெண்ணைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் நபரின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 6 பேர் ஹோட்டலில்  மர்ம மரணம்

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள பிரபல  ஹோட்டலில்  தங்கியிருந்த வெளிநாட்டு  சுற்றுலா பயணிகள் 6 பேர் நேற்று மர்ம மரணம் அடைந்துள்ளனர்.

இலங்கை வந்தடைந்த உலகின் ஆபத்தான பறவைகள்!

'உலகின் மிகவும் ஆபத்தான பறவை' என்று பெயரிடப்பட்டுள்ள காசோவரி பறவை, சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும். அத்துடன், சுமார் 60 கிலோகிராம் எடை கொண்டது.

தாய்லாந்து செல்ல கட்டுநாயக்க வந்த முத்துராஜா 

தாய்லாந்தில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட "சக்சுரின்" அல்லது "முத்துராஜா" என்ற யானை இன்று (02) காலை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பேரலையால் தாய்லாந்து போர்க் கப்பல் மூழ்கி விபத்து..!

தாய்லாந்து நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் மூழ்கிய போர்க் கப்பலில் இருந்து 6 மாலுமிகளின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.