ADVERTISEMENT

Tag: தனியார் பஸ்கள்

70 சதவீத இ.போ.ச பஸ்களே சேவையில் ஈடுபடக்கூடிய நிலையில் உள்ளன: நாடாளுமன்றத்தில் தகவல்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் 7,130 பஸ்களில் சுமார் 5,000 பஸ்கள் மாத்திரமே தற்போது சேவையில் ஈடுபடக்கூடிய நிலையில் உள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.