- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசுலா நிலநடுக்கம்: பலி 164 ஆக உயர்வு; 970-க்கும் மேற்பட்டோர் காயம் - அதிபர் அவசரநிலை அறிவிப்பு

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. 970-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

"ஒத்துழைக்கவில்லை என்றால் மீண்டும் தாக்குவேன்!" – வெனிசுவேலா இடைக்கால அதிபருக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அமெரிக்க ராணுவம் வெனிசுவேலாவில் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

"மடுரோவை விட பெரிய தண்டனை" என வெனிசுலா புதிய தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை

தொலைபேசி பேட்டியில், டிரம்ப் ரோட்ரிக்ஸை நோக்கி, "அவர் சரியான முடிவெடுக்காவிட்டால், மடுரோவை விடப் பெரிய விலையை செலுத்த நேரிடும்" என்று எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -