Tag: டி20 உலகக்கோப்பை 2026

சஞ்சு சாம்சன் அதிரடி: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!

டி20 உலகக்கோப்பை: சஞ்சு சாம்சனின் அதிரடி 97 ரன்களால் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதி மோதலில் களம் காண்கின்றன.

டி20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு அதிர்ச்சி: காயம் காரணமாக ஹசரங்க தொடரிலிருந்து விலகல்

சொந்த மண்ணில் விளையாடும் இலங்கை அணி அடுத்த கட்டமான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.