திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தினியாவல பகுதியில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் சற்று முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.