ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலிமையாக இருந்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சி, உறவுகளில் நெருக்கம் மற்றும் நிதி நிலைத்தன்மை அதிகரிக்கும்.
சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசிக்கு பெயர்ச்சியால் அதிக அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் யார்? மேஷம், மிதுனம், தனுசு ராசிக்காரர்களுக்கான முழு பலன்களை அறியுங்கள்.
ஏப்ரல் 11 முதல் 30 வரை புதன் மீன ராசியில் பயணம் செய்கிறார். இந்த காலத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் தொழில், நிதி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை மாற்றங்களை விரிவாக அறியுங்கள்.
2026 தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர ராஜயோகம் காரணமாக மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு மற்றும் தொழில் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட கணிப்பு.
ஏப்ரல் 14 முதல் மே 15 வரை மேஷ ராசியில் சூரியன் உச்சம் பெறும் காலத்தில் எந்த 4 ராசிகளுக்கு அரசு யோகம், பதவி உயர்வு மற்றும் செல்வம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
ஜனவரி 29 முதல் 31 வரை செவ்வாய், குரு, புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் தங்களின் நட்சத்திர சஞ்சாரத்தை மாற்றுகின்றன.
ஜனவரி 20ஆம் தேதி சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்க இருக்கிறார். இந்த நட்சத்திர மாற்றம் பலரது வாழ்க்கையில் புதிய திருப்பங்களையும், நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வரக்கூடும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
கிரகங்களின் சஞ்சாரம் இந்த ஆண்டு நிதி ரீதியாக மிகவும் சாதகமாக அமைவதால், குறிப்பிட்ட சில ராசியினர் அடுத்த ஆறு மாதங்களில் அபாரமான செல்வ வளர்ச்சியை அனுபவிக்கலாம்.