Tag: ஜோதிட பலன்

ஒரே நாளில் ராகு–கேது நட்சத்திர மாற்றம்: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள்

மார்ச் 29-ஆம் தேதி ராகு மற்றும் கேது ஒரே நாளில் நட்சத்திர மாற்றம் செய்ய உள்ளன. கேது பகவான் மக நட்சத்திரத்திலும், ராகு பகவான் சதய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.

24 மாதங்களுக்கு பின் சூரியன்–செவ்வாய் சேர்க்கை: 4 ராசிகளுக்கு அதிஷ்ட மழை

நவகிரகங்களில் சக்திவாய்ந்த கிரகங்களாக கருதப்படும் சூரியன் மற்றும் செவ்வாய் 24 மாதங்களுக்கு பின் ஒரே ராசியில் இணைகின்றன. பிப்ரவரி 23ஆம் தேதி இந்த இரு கிரகங்களும் கும்ப ராசியில் சேர உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

300 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் 5 அரிய ராஜயோகங்கள்: மேஷம், கன்னி, விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ரீதியிலும் ஜோதிட ரீதியிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இன்றைய ராசிபலன் – 21 டிசெம்பர் 2025: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டம் நிறைந்த நாள்! 

தொழில் ரீதியாக முக்கியமான நாள். முன்னேற்ற வாய்ப்புகள் தென்படும். வணிகத்தில் மந்தநிலை நீங்கி நிதி பரிவர்த்தனைகள் அதிகரிக்கலாம்.

சனி பெயர்ச்சி 2025: கொட்டி கொடுக்கும் சனி.. இந்த 3 ராசிகளுக்கு அதிஷ்டம்!

சனி பெயர்ச்சி 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி தான். நீதியின் கடவுளான சனி பகவான் தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார்.