இலங்கையின் பொது சுகாதாரத்துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் சுமார் 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியா விசேட விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இன்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.
2023 ஜனவரி மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பல்வேறு இடங்களுக்கு பயணித்ததுடன், உயர்மட்ட கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.