ADVERTISEMENT

Tag: செல்வராசா கஜேந்திரன்

திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

நல்லூரடியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலையை முன்னறிவித்தலின்றி 15க்கும் மேற்பட்ட பொலிஸார் பலவந்தமாக அகற்றிச் சென்றுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.