ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: சிவனொளிபாதமலை

சிவனொளிபாதமலையில் மண்சரிவு ஏற்படவில்லை வெளியான அறிவிப்பு

சிவனொளிபாதமலையில் மண்சரிவு ஏற்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று  விகாராதிபதி பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.

இலங்கையில் பல மதத் தலங்களின் வரலாறு எப்படி அழிக்கப்படுகிறது?

இந்து ஆலயங்களில் தமிழர்களின் வழிபாட்டு முறைகள் காலப்போக்கில் அழிக்கப்பட்டு, அதுவும் பௌத்தமயமாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தமிழ் மக்களின் மனத்தில் இழையோடி கொண்டுள்ளது.

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்... வெளியான அறிவிப்பு!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று(26) ஆரம்பமாகியுள்ளது. 

சிவனொளிபாதமலைக்கு ஹெலிகொப்டர் உதவியுடன் சுத்தமான குடிநீர் விநியோகம்

சிவனொளிபாதமலையில் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் இலங்கை விமானப்படையின் உதவியுடன் இடம்பெற்றுள்ளது.

மலையில் மலைப்போல் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

எகோ ஸ்பின்ட்லஸ் நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைய, கடந்த 2022ஆம் ஆண்டு 130,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சிவனொளிபாதமலை பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டதாகவும் இம்முறை இதுவரை 56,000 பிளாஸ்டிக் போத்தல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சிவனொளிபாதமலை யாத்திரை தொடர்பில் வெளியான அறிவித்தல்!

சிவனொளிபாத மலை பருவ காலம் எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பீடாதிபதி பெங்கமு தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.