ADVERTISEMENT

Tag: சர்க்கரை இல்லாத உணவுகள்

சூயிங்கம் அதிகம் சாப்பிட்டால் மாரடைப்பு அபாயமா? ஆய்வில் வெளியான தகவல்

சர்க்கரை இல்லாத சூயிங்கம், மிட்டாய் உள்ளிட்ட பொருட்களில் பயன்படுத்தப்படும் சைலிடால் (Xylitol) என்ற இனிப்பூட்டி, இரத்தம் உறைதல் மற்றும் இதய நோய் அபாயத்துடன் தொடர்புடையதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.