Tag: சம்பள முரண்பாடு

அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 20 நிறைவேற்றுச் சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று (20) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.