Tag: சமூக உட்கட்டமைப்பு வசதிகள்

தோட்ட தொழிலாளர்களின் கொடுப்பனவை வங்கி கணக்குக்கு வரவு வைக்க அரசாங்கம் அதிரடி தீர்மானம்

தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் முக்கியமான நிவாரணங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.