சிறுவன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்துக்கு அருகில் மேலும் சில சிறுவர்களுடன் நின்று சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட பெண், பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பு பயின்று வருவதாகவும், அதற்கான கல்விச் செலவுகளைச் சமாளிக்கும் நோக்கிலேயே, இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படம் யாழ்ப்பாணத்தில் வாழும் முன்னாள் போராளி, வன்னிப் பகுதியைச் சேர்ந்த வரலாற்றாசிரியர், கொழும்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஆகியோரின் பார்வையில், போருக்குப் பின் இலங்கையில் நடந்த உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது.