ஜூன் 18 முதல் ஆகஸ்ட் 19 வரை குரு பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் கடகம், கன்னி, தனுசு, மீனம் ராசிகளுக்குக் குபேர யோகம் உருவாகி, பணவரவும் கோடீஸ்வர வாய்ப்பும் கிடைக்கும்.
2025 டிசம்பர் 5 அன்று குரு மிதுனத்திற்கு பெயர்ச்சி செய்கிறார். அதன் பின், டிசம்பர் 6 காலை 6.32 மணிக்கு குரு–புதன் இணைவு ஏற்படுகிறது.
ஜூலை 13, 2025 குரு பெயர்ச்சி, குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு முக்கியமான மாற்றங்களை தரக்கூடியது. இது உங்கள் அதிர்ஷ்ட காலம் ஆக மாற வாய்ப்பு உள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு, மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார் குரு. இந்தப் பெயர்ச்சி 5 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நன்மைகளையும், தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் தருவார்.
குரு பெயர்ச்சி 2025: குரு பகவான் மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். குரு பெயர்ச்சி 2025 -இன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.