Tag: குடிவரவு மற்றும் குடியகல்வு

போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்ற இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

இளைஞனிடம் இலங்கை கடவுச்சீட்டும் காணப்பட்டதாகவும், மாலைதீவுக்கு செல்வதற்கான போலியான Gulf Airlines விமான டிக்கெட்டையும் கண்டுபிடித்துள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.