அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திலும் கொள்கைகளிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமென குடியரசுக் கட்சிக்குள் அழுத்தம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ட்ரம்பின் இந்த செயலானது இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினரை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடும் என்று உயர் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.