Tag: காத்தான்குடி

காத்தான்குடி விபத்தில் 17 வயது மாணவன் உயிரிழப்பு

காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.