இலங்கையிலுள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச தேசிய மட்டப் பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதியமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன அறிவித்துள்ளார்.