Tag: கராச்சி போராட்டம்

கராச்சியில் அமெரிக்க துணைத் தூதரகம் மீது தாக்குதல்: 9 பேர் பலி!

நூற்றுக்கணக்கான ஈரான் ஆதரவு போராட்டக்காரர்கள் கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்.