Tag: ஓய்வு

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் NASA பணியிலிருந்து ஓய்வு

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு மூன்று முறை பயணம் செய்த பெருமைக்குரிய சுனிதா, விண்வெளியில் மொத்தம் 608 நாட்கள் தங்கிய NASA ஆய்வாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் இருந்து ஷிகர் தவான் ஓய்வு? - அவரே வெளியிட்ட தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷிகர் தவான். இந்தியாவுக்காக பல போட்டிகளில் விளையாடி அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 

திடீரென அமெரிக்கா பறந்த தல தோனி.. அதுதான் காரணமா?

6 வாரங்களாக ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் முழுமையான ஓய்வில் இருந்தார். அவ்வப்போது சில நண்பர்களையும், முன்னாள் வீரர்களையும் மட்டுமே தோனி சந்தித்தார். 

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை - தடை நீடிப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் 24, 28, 29 ஆகிய திகதிகளில் மனு மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது