2025 ஆம் ஆண்டின் முடிவில், கூகுள் நிறுவனம் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் ஆண்டு முடிவுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் விளையாட்டு அணிகள் தொடர்பான பிரிவு, ஐபிஎல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ராஜஸ்தான் ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில் பஞ்சாப்பிற்கு இந்த ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
11 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா 5 வெற்றி, 5 தோல்வி, 1 முடிவில்லை கண்டு புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி (3 வெற்றி, 7 தோல்வி) 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, 7 தோல்விகளை சந்தித்துள்ளது.