Tag: ஐசிசி

ஐ.சி.சி. தரவரிசையில் உலக சாதனை படைத்த விராட் கோலி

மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்) ஐ.சி.சி. தரவரிசை பட்டியலிலும் 900 புள்ளிகளை கடந்த ஒரே பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் சுப்மன் கில்லை முந்திய பாபர் அசாம்

ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்திலும், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 6வது இடத்திலும் உள்ளனர்.

ஐசிசியால் இலங்கை அணி இடைநீக்கம்... இனி என்ன நடக்கும்? 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருப்பதால், அதனை தனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது.

கோலியின் சாதனையை உடைப்பது கடினம் - ஸ்ரீசாந்த்!

நடப்பு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை வெல்லும் லட்சியத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. 

கடைசி வரை விளையாட முடியலயே.. தலையில் அடித்து கொண்ட விராட் கோலி..!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுடனாக போட்டியில் ஒரு கட்டத்தில் விராட் கோலி சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

24 ஆண்டு கால வரலாறு.. ஆஸ்திரேலிய அணியின் வரலாற்று சாதனையை முடித்து காட்டிய இந்தியா!

உலகக்கோப்பை தொடரின் 5வது லீக் போட்டியில் சமபலம் வாய்ந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. 

உலகக்கோப்பை பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? ஐசிசி அறிவிப்பு.. மிரண்டுபோன ரசிகர்கள்

இந்திய அணி விளையாட உள்ள 9 லீக் போட்டிகளும் வெவ்வேறு மைதானங்களில் நடக்கவுள்ளன. இந்திய அணி அக்.8ஆம் தேதி தங்களின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

ஆரம்பமானது பஞ்சாயத்து... இந்தியா வராதபோது நாங்கள் ஏன் வரணும்.. கொந்தளிக்கும் பாகிஸ்தான்

ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பாததால், நடுநிலையான இடத்தில் தொடரை நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்தது. 

ஆரம்பமானது பஞ்சாயத்து... இந்தியா வராதபோது நாங்கள் ஏன் வரணும்.. கொந்தளிக்கும் பாகிஸ்தான்

ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பாததால், நடுநிலையான இடத்தில் தொடரை நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்தது. 

இலங்கை கிரிக்கெட் அணி தலைவியின் புதிய சாதனை!

இலங்கை வீராங்கனையொருவர், ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்றமை இதுவே முதல் தடவையாகும்.

50 ஓவர் உலகக்கோப்பை அட்டவணை வெளியீட்டுக்கு நாள் குறித்த ஐசிசி.. 

2011ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.